வெட்ட வெளிச்சமாகும் நாத்திகர்களின் மூடநம்பிக்கை !
-------------------------------------------------------------------------------------------
இந்த பதிவில் .... படைத்தவனை கணக்கில் எடுக்காமல் நம் நிலவில் உள்ள (existing) பொருட்களை மட்டும் வைத்து அவற்றின் இயல்புகள் தானாக வந்தவையா இல்லை வெளியில் இருந்து வந்தவையா என்ற கேள்விக்கு மட்டும் பதில் கூற நாத்திக நண்பர்களை அழைத்தோம். பதில் கூறினால் மாட்டிக் கொள்வோம் அல்லது படைத்தவனை ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிவிடுவோம் என்ற பயத்தில் கேள்வியை திரிப்பதையும் அல்லது பதில் சொல்லாமல் பதுங்குவதையுமே பின்னூட்டங்களில் நம்மால் காண முடிகிறது. Mohamed Farook மட்டும் ///இது அனைத்தையும் படைத்து இயக்க ஒரு சக்தி இருக்கிறதெல்லாம் சரி.//// என்று முன்வந்து பதிலளித்திருப்பது அவரது நேர்மையைக் காட்டுகிறது. மற்றவர்கள் பதில் அளித்தாலும் பதிலளிக்காமல் பதுங்கினாலும் உண்மை என்பது மாறப்போவதில்லை. அதாவது பொருட்களின் இயல்பு என்பது அவற்றின் மூலக்கூறுகளின் அளவு, விகிதம், வடிவம், கால அளவு, சூழல், போன்ற பல அளவைகள் (parameters) மற்றும் அவற்றை உருவாக்கும் சக்தியின் அறிவு, திறன், நோக்கம், திட்டமிடுதல், கட்டுப்பாடு போன்ற பலவற்றையும் பொறுத்தே அமைகிறது என்பதே உண்மை. அறிவியல் இன்றுவரை கண்டுபிடித்துள்ள மிக நுண்ணிய பதார்த்தம் (smallest particle of matter known... eg. quarks, leptons bosons etc) ஆனாலும் சரி இந்த விசாலமான இப்பிரபஞ்சம் ஆனாலும் சரி. இவற்றில் காணப்படும் ஒழுங்கும் கட்டமைப்பும் கட்டுப்பாடு நிறைந்த இயக்கமும் தானாக வரமுடியாது என்பதே பகுத்தறிவு உறுதிப்படுத்தும் பாடம். அறிவியல் அணுகுமுறை என்ன என்பதை பாருங்கள். தங்கள் உபகரணங்களால் அறிந்து கொள்ள முடியாதவற்றை 'அறிந்து கொள்ள முடியாதவை' என்று ஒப்புக்கொள்கிறார்கள் அறிவியலார். உதாரணமாக இப்பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு பின்னால் உள்ளதை/ சக்தியை dark matter/ dark energy என்று தெளிவாக ஒப்புக் கொள்கிறது அறிவியல். இந்த திறந்த அணுகுமுறை நமது நாத்திக நண்பர்களுக்கு இல்லை என்பதும் இவர்களிடம் குடிகொண்டு இருப்பது அறியாமையும் மூடநம்பிக்கையுமே என்பது வெட்டவெளிச்சமாகிறது.
இயற்கை என்ற நாத்திகர்களின் கடவுள்!
-----------------------------------------------------------
இல்லாமையில் இருந்து இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவாயிற்று? இதை பரிபாலிப்பது யார்? இயக்குவது யார்?
போன்ற அனைத்து கேள்விகளுக்கும் நாத்திகர்கள் அளிக்கும் பதில் "இயற்கை" என்பதே!
'இயற்கை' என்றால் என்ன என்று விளங்காததால் தான் அவர்கள் இயற்கையின் பெயர் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள். உண்மையில் இயல்புகளின் தொகுப்புக்கே இயற்கை என்று கூறப்படும். எந்த ஒரு பொருளுக்கும் இயல்பு என்பது தானாக வருவதல்ல. இயற்றப்பட்டு அப்பொருளின் மீது உரிய முறையில் சுமத்தப்படுவதால்தான் அது உண்டாகிறது. அவ்வியல்புகள் அப்பொருளில் நீடிக்க உரிய திட்டமிடுதலும் கட்டுப்பாடும் பரிபாலனமும் (planning, control, maintenance...) போன்றவை தேவை. எனவே இதை நிகழ்த்த இதற்குப்பின் ஒரு அறிவார்ந்த மதிநுட்பமும் சர்வ வல்லமையும் நிறைந்த சக்தி தேவை என்பது தெளிவு. ( அது இறைவனா அல்லது வேறு யாரா என்பதை பிறகு பாப்போம்) இதை மட்டும் தற்போது விவாதிக்க நாத்தீசுகளை அழைக்கிறேன்.
குறிப்பு:
1. இது ஒரு மதம் சாராத பதிவு, விவாதம். எனவே மதங்களை குறைகூறி திசை திருப்ப யாரும் முயற்சிக்க வேண்டாம்.
2. சரியான மறுப்பு கூற முடியாவிட்டால் உங்கள் அறியாமைகளை பதியாதீர்கள். மாறாக உங்களைவிட அறிவாளிகளை அழைத்து விவரம் கேட்டுபதில் சொல்லவும்.
3. விவாதப்பொருள் மேற்கூறப்பட்டது மட்டுமே.
===============
விமர்சனங்கள் :
ராதாகிருஷ்ணன் கே.கே இறைவன் உலகை படைத்தான் என்றால் ,இறைவனை படைத்தது யார்
ரம்யா ராஜகுமார் ·
Follow
Ungal vaathapadiye iyarkaiyai padaikka mathinutpam vaayntha oru sakthi thaevai endraal.antha nutpam vaaynthavanai padaikkavum oru sakthi vaendum allava...appadi endral kadavulai padaithavanum irukka vaendumey...
- Like
- Share
Sarath Kumar
antha sakthiku kadavul endru neengal peyar vaika karanam...
- Like
- Share
Kanthasamy Kanthasamy A
இறைவன்தான் படைத்தான் என்பதர்க்கு ஆதாரம் தாருங்கள்
- Like
- Share
2
Thangaraju
poomi sutra oil poduparthan kadavula
- Like
- See translation
- Share
Shaukath Ali
இறைவன் உலகை படைத்தான் என்றால் ,இறைவனை படைத்தது யார்,,,///////,,,,,,இந்த கேள்வியே உங்களுக்குள்ளே கேட்டு பாருங்கள் விடை ,,,,இறைவன் என்பவன் ஒருவன் தான் என்பது தெளிவாகும் ,,,,,படைப்பினம் எதுவும் இறைவன் இல்லைசகோ
- Like
- Share
ராதாகிருஷ்ணன் கே.கே
காக்கா ஏன் கருப்பா இருக்குன்னு கேள்விக்கு பதில் சொல்லிட்டு நீங்க கடவுள ஏத்துக்கோங்க. முடியலனா கடவுள் இல்லனு சொலவீங்களா? கடவுள் படைச்சாரு, பெயின்ட் அடிச்சாருன்னு சொன்னீங்க அப்புறம் கடுப்பாயிடுவேன்
- Like
- Share
- Edited
2
Shaukath Ali
உங்களிடம் பேசி பயன் இல்லை,,,,,நீர் மூடத்தனத்தை மூர்க்கமாக நம்பும் ஒருவர்,,,, இயற்கை தெரிவுனா என்ன? கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
Anbarkal meendum kurippai padikkavum. Vivaadham iyarkkai patri mattume. Iraivanaip patriyum avanaip padaitthadhu yar enbadhu patriyum ingu vivaadhikka vendaam.. Kelvi arivaarndha madhinutpam vaayndha sakthi thevaiyaa illaiyaa enbadhu. Idharku mattum badhil kooravum.
- Like
- Share
ரம்யா ராஜகுமார் ·
Follow
Kadavul thaevai enbathai pathivil solli vittu kadavul patri paesa vaendaam endru solvathu than ungal mathi nutpamaa....
- Like
- Share
2
Pon Thangaraj
அது இயற்கையாகவோ அல்லது இறைவனாகவோ இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் அதை ஏன் வணங்க வேண்டும் போற்றவேண்டும் பயப்பட வேண்டும் வாழ்த்திப் பாடல்கள் பாட வேண்டும் கற்பனையான 99.9 விழுக்காடு மக்கள் செல்ல வேண்டிய நரகத்திற்கும் இல்லாத சொர்க்கத்தையும் ஏன் நம்ப வேண்டும் ? அது ஏன் இவற்றை எல்லாம் எதிர்பார்க்கிறது என்று ஏமாற்ற வேண்டும் ?
- Like
- Share
3
Shaukath Ali
எக்கேள்விக்கும் பதில் இல்லா ஒன்றை நாத்திகம்
- Like
- Share
Shaukath Ali
கேட்டும் கிடைக்காத அனைத்தும் இனாமாக கிடைத்ததிற்கு (உடல் உறுப்பானாலும் சரி,உலகமானாலும் சரி)நன்றி செலுத்துவது மனிதன் பண்பு அதை செய்கிறோம்,,,,,,,,,,அவன் கொடுத்த ஒன்றை நன்மையின் பக்கம் கொண்டு சென்றால் கூலி,தீமையின் பக்கம் கொண்டு சென்றால் தண்டனை
- Like
- Share
Pon Thangaraj
கேட்டும் கிடைக்காதவர்களின் கதி ?
- Like
- Share
2
Ahamed Aadil
இங்கு கேட்கப் பட்ட கேள்வி உலகை படைக்க படைப்பாளன் தேவையா? இல்லையா? என்பது தான்..
- Like
- Share
ரம்யா ராஜகுமார் ·
Follow
Ithu aandaan adimai sinthanai...
Nandri seluthuvathu manithanin panbu endraal allah ean kattaya padutha vaendum ennai vananku endru...
- Like
- Share
ரம்யா ராஜகுமார் ·
Follow
Padaipaalan thaevai endraal avanai padaikavum oruvan thaevai endru aagi vidum...
- Like
- Share
Shaukath Ali
வாழ்வு ஏற்ற தாழ்வு கொண்டது,,,,,,,,,,,கீழுள்ளவனே தூக்கி விட தான் மேலுள்ளவன் என்பதே அறிய தான் இரக்க குணத்தை அமைத்தான் இறைவன்,,,,,இதனால் இருவருக்கும் நன்மையே
- Like
- Share
ரம்யா ராஜகுமார் ·
Follow
Eatra thaalvu ean vanthathu,oruvan keelayum oruvan melayum eppadi vanthaan...pirakkum pothey eathenum kondu vanthaanaa...
- Like
- Share
Pon Thangaraj
இங்கு கேட்கப் பட்ட கேள்வி உலகை படைக்க படைப்பாளன் தேவையா? இல்லையா? என்பது தான்........அந்தப் படைப்பாளனைப் படைத்தது யார் ?
- Like
- Share
2
Shaukath Ali
இதற்கு ஏற்கனவே பதில் கொடுத்துவிட்டேன் ராஜ்,,,,நீர் அங்கு மழுப்பி விட்டு இங்கு புதிதாக கேட்பது போல் நடிகிரீர்
- Like
- Share
ராதாகிருஷ்ணன் கே.கே
இங்கு வாதம் பன்னுகிறவர்கள் தமிழ் மொழி இல் டைப் செய்யவும்
- Like
- Share
Shaukath Ali
அய்யா பொன் இங்கு கேட்கப் பட்ட கேள்வி உலகை படைக்க படைப்பாளன் தேவையா? இல்லையா? என்பது தான்.......///////////இது சரியான கேள்வி இதற்கு விடையளிகலாம்,,,இதன் அடுத்த கேள்வி ஓர் முட்டாள் தனமான கேள்வி அய்யா
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
Mkk Raj /// Kadavul thaevai enbathai pathivil solli vittu kadavul patri paesa vaendaam endru solvathu than ungal mathi nutpamaa....//// kadavul Patrick sollavillai. En kelvi thelivaaka ulladhu.
Vivaadham iyarkkai patri mattume. Kelvi arivaarndha madhinutpam vaayndha sakthi thevaiyaa illaiyaa enbadhu. Idharku badhil koora ean thayakkam?
- Like
- Share
- Like
- Share
Pon Thangaraj
எப்படி முட்டாள்தனமான கேள்வி என்று சொல்வீர்கள் Shaukath Ali அவர்களே - நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் அறிவாளி -மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் ........முதலில் இப்படிப்பட்ட முட்டாள்தனமான சிந்தனையை விட்டொழியுங்கள்- ....படைப்பாளன் தேவைப்பட்டால் அந்தப் படைப்பாளனைப் படை க்கவும் ஒருவன் தேவைப் படுவானே என்பது அறிவார்ந்த சிந்தனைதானே -முதலில் புரிந்துகொள்ள விழையுங்கள் அப்போது எல்லாம் தெளிவாகும்
- Like
- Share
Shaukath Ali
இன்பம்,துன்பம்(ஏற்ற,தாழ்வு) இது இல்லையெனில் அன்பு,பாசம்,இரக்க குணம் எதுவுமே இருக்காது,,,,,,,,,,,
- Like
- Share
ராதாகிருஷ்ணன் கே.கே
கேள்விகள் தமிழ் பதில்கள் ஆங்கிலமா
- Like
- Share
Shaukath Ali
படைப்பினம் எதுவும் படைப்பாளன் அல்ல..........புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன் முதல் கேள்விக்கு பதில் சொல்லலாம் அதை பற்றி தனி பதிவு போடுங்கள் இங்கே தொடர வேண்டாம்,,,,,,,,,,,அன்பர் Mohamed Kasimகேள்விக்கு பதில் கொடுங்கள்
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
Kelvi very simple... Kelvi arivaarndha madhinutpam vaayndha sakthi thevaiyaa illaiyaa enbadhu. Idharku badhil koora ean thayakkam? Idharku padhil koorum varai naatthigarkalin matra kelvigalukku badhil kodukka vendaam Muslim sagodhararkale.please! Avargalin thisai thiruppum sadhikku baliyaagaadheerkal.
- Like
- Share
- Like
- Share
- Like
- Share
Ahamed Aadil
அந்தப் படைப்பாளனைப் படைத்தது யார்? என்பது அடுத்த பதிவில் வரும்.. இந்த பதிவிற்கு பதில் சொல்லுங்க
- Like
- Share
ராதாகிருஷ்ணன் கே.கே
இன்பம்,துன்பம்(ஏற்ற,தாழ்வு) இது இல்லையெனில் அன்பு,பாசம்,இரக்க குணம் எதுவுமே இருக்காது,,,,,,,,,,,
shaukath Ali. ஒருவன் ஒரு பொருளை உருவாக்கினாள். அதை நேர்த்தியாகவும் அழகிய முறையில் எல்லோரும் பாராட்டும் வகையில் இருக்கவேண்டும் அதை விடுத்து குறையாக படைத்தவன் இறைவன் என்றால் எப்படி நண்பரே
- Like
- Share
- Edited
Mohamed Farook ·
Follow
///உண்மையில் இயல்புகளின் தொகுப்புக்கே இயற்கை என்று கூறப்படும். எந்த ஒரு பொருளுக்கும் இயல்பு என்பது தானாக வருவதல்ல. இயற்றப்பட்டு அப்பொருளின் மீது உரிய முறையில் சுமத்தப்படுவதால்தான் அது உண்டாகிறது. அவ்வியல்புகள் அப்பொருளில் நீடிக்க உரிய திட்டமிடுதலும் கட்டுப்பாடும் பரிபாலனமும் (planning, control, maintenance...) போன்றவை தேவை. எனவே இதை நிகழ்த்த இதற்குப்பின் ஒரு அறிவார்ந்த மதிநுட்பமும் சர்வ வல்லமையும் நிறைந்த சக்தி தேவை என்பது தெளிவு./// இந்த இடத்தில்தான் நீங்கள் முட்டாள் என்பது தெரிகிறது. சர்வ வல்லமையும், அறிவார்ந்த மதிநுட்பமும் நிறைந்த சக்தி மனிதனை இதே டெக்னாலஜி அறிவுடன்தான் உருவாக்கி இருந்தால் அவன் படைக்கப்பட்ட போதே கையடக்க செல்போனையும் மடிக்கணினியையும் கண்டுபிடித்திருக்க வேண்டுமே?
,
,
பொருள்களின் இயல்புகள்தான் இயற்கை என்றால் அப்போது அந்த பொருள்கள் இயற்கை இல்லையா? இயற்கைக்கு முன்பே தோன்றியவையா? அப்படி இயற்கை இல்லாத எதுவும் செயற்கைதான். அப்படியானால் செயற்கையிலிருந்து இயற்கை உருவானதா? அடடா... உங்க அறிவுதாங்க நாட்டுக்கு தேவை....
- Like
- Share
Shaukath Ali
mr ராதாகிருஷ்ணன் உங்கள் கேள்வியே தனியாக பதிவு போட்டு கேளுங்கள்
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
Mohamed Farook kelvi puriyavillaiyaa? Yes or no badhil kooravum. Naan muttaalaa illaiyaa enbadhai appuram vivaadhippom
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
இயற்கைக்குப் பின் அறிவார்ந்த மதிநுட்பமும் வல்லமையும் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது தான் கேள்வி. இரண்டில் ஒன்றுதான் உண்மை. எதுவானாலும் இதற்கு பதில் கூறுவதற்கு ஏனிந்த தயக்கம்? நாத்தீசுகளே நீங்கள் பதில் கூறாமல் பதுங்குவது எதைக் காட்டுகிறது என்றால் உங்கள் கண்மூடித்தனமான உண்மை மறுப்பைத்தான்.( எதுவானாலும் ஆமாம் அல்லது இல்லை அல்லது தெரியாது இந்த மூன்றில் ஒன்றை பதிலாக தரலாமே)
- Like
- Share
2
Mohamed Farook ·
Follow
Mohamed Kasim நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். ஆம் அல்லது இல்லை என்று பதில் கூறுங்கள்.
நீங்கள் செருப்பு திருடுவதை விட்டுவிட்டீர்களா? இதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் கூற முடியுமா உங்களால்? இப்படித்தான் இருக்கிறது உங்கள் கேள்வியும்.
- Like
- Share
Mohamed Farook ·
Follow
நீங்கள் கேட்ட கேள்வியில் இருக்கும் முரணைத்தான் நான் உங்களிடம் திருப்பி கேட்கிறேன் நண்பா. அறிவார்ந்த மதிநுட்பமும் வல்லமையும் உள்ள ஒரு சக்தி எல்லாவற்றையும் படைத்திருந்தால் தன் முதல் படைப்பிலேயே அந்த படைப்புக்கான அத்தனை விதமான அறிவையும் கொடுத்து படைத்திருந்தால் நீங்கள் கேட்கும் கேள்வி ஏற்றுக்கொள்ளும்படி இருக்கும்.
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
பதில் சொல்லாமல் இருப்பதற்காக கேள்வியைத் திரிக்க வேண்டாம். ரொம்ப புத்திசாலியாகக் காட்டிக்கொள்ளப் பார்கிறீர்கள் Mohamed farook. மற்றவர்களுக்கு என் கேள்வி புரிந்து விட்டது. அது உங்கள் crookedness காரணமாக புரியாமலும் போயிருக்கலாம். இதோ கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப்போல கூறுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்...படைப்பைப் பற்றியும் தற்போதைக்குப் பேச வேண்டாம். நான் கேட்பது பொருட்களுக்கு இருக்கும் இயல்பு பற்றியது. இன்று பொருட்களுக்குக் காணும் இயல்புகள் தானாக அவற்றுக்கு வந்தவையா இல்லை அவற்றுக்கு வேறு ஒரு சக்தியால் கொடுக்கப்பட்டவையா? இவ்வளவுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். மறுகேள்வி கேட்கவேண்டாம்.
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
பார்வையாளர்களுக்காக ஒரு சிறு குறிப்பு: இங்கு அறிவியல் அணுகுமுறை என்ன என்பதை பாருங்கள். தங்கள் உபகரணங்களால் அறிந்து கொள்ள முடியாதவற்றை 'அறிந்து கொள்ள முடியாதவை' என்று ஒப்புக்கொள்கிறார்கள் அறிவியலார். உதாரணமாக இப்பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு பின்னால் உள்ளதை/ சக்தியை dark matter/ dark energy என்று தெளிவாக ஒப்புக் கொள்கிறது அறிவியல். இந்த திறந்த அணுகுமுறை நமது நாத்தீசுகளுக்கு இல்லை என்பதை கவனியுங்கள்.
- Like
- Share
- Edited
Mohamed Kasim
Author
Admin
இரவு பகலாக யோசித்தும் நாத்தீசுகளில் யாரும் இந்த சிம்பிளான கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பது ஏன்? காரணம் இதுதான்...இவர்கள் அடைக்கலம் தேடும் இயற்கை என்பதன் பின்னால் அறிவார்ந்த மதிநுட்பம் வாய்ந்த வல்லமை நிறைந்த எந்த ஒரு சக்தியும் இல்லைஎன்று கூறினால் அது இவர்களின் கண்மூடித்தனமான உண்மை மறுப்பு வெட்டவெளிச்சமாகிவிடும். மாறாக இருக்கிறது என்று ஒப்புக் கொண்டால் இவர்கள் படைப்பாளனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.இருதலைக்கொள்ளி எறும்புபோல் இவர்களின் நிலை! நாத்திகம் என்பது எவ்வளவு பெரிய மடமை என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.(உடனே நாத்தீசுகள் "அப்படியானால் படைப்பாளனைப் படைத்தது யார்?" என்று துள்ளவேண்டாம். அதற்கான பதில் தொடர இருக்கிறது. முதலில் உங்கள் நிலைபாட்டை தெளிவு படுத்துங்கள்)
- Like
- Share
Ravan Olzhi
Muhammad ethavathu mun mudivudan pesuringla ma....
- Like
- Share
Mohamed Farook ·
Follow
///நான் கேட்பது பொருட்களுக்கு இருக்கும் இயல்பு பற்றியது. இன்று பொருட்களுக்குக் காணும் இயல்புகள் தானாக அவற்றுக்கு வந்தவையா இல்லை அவற்றுக்கு வேறு ஒரு சக்தியால் கொடுக்கப்பட்டவையா/// அப்படியே சிவபுராணத்திற்கு வந்து விட்டீர்கள் நண்பா. சிவம் இல்லாமல் சக்தி இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லை. நீங்கள் எதிர்பார்க்கும் கருத்து இதுதான். பொருட்கள் இருக்கிறது. அவற்றுக்கான இயல்பு தனியே யாரோ அதற்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த இயல்புக்கு பெயர்தான் இயற்கை.
நான் கேட்பது பொருள்களை படைத்துவிட்டுத்தான் அதற்கான இயல்புகள் வழங்கப்பட்டதா?
- Like
- Share
Mohamed Farook ·
Follow
நீங்கள் சுற்றி சுற்றி ஆண்டவன் இருக்கிறான் அவன் நமக்கு இந்த இயல்புகளை கொடுத்ததற்கு நன்றி சொல்லும் விதமாக அவனை அடிபணிந்து வணங்கவேண்டும் என்றுதான் வருவீர்கள். அதற்கு எதற்கு இத்தனை சுற்றல்????
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
அன்பர்களே கவனியுங்கள்... மீண்டும் பதிலைத் தவிர்க்க எப்படியெல்லாம் முடியுமோ அவ்வாறு முயற்சிக்கிறார் இந்த அதி புத்திசாலி. mohamed farook மேலே பதிவில் குறிப்பிட்டுள்ள குறிப்பு எண் 2ஐ ஆவது பின்பற்றக் கூடாதா? அடிப்படை அறிவியலையும் அறிவியல் அணுகுமுறையையும் மறுக்கும் உங்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. ஒருவேளை படைப்பு என்பதோடு இணைத்து என் கேள்வியை பார்ப்பதாலோ என்னமோ குழம்பி நிற்கிறீர்கள்! //நான் கேட்பது பொருள்களை படைத்துவிட்டுத்தான் அதற்கான இயல்புகள் வழங்கப்பட்டதா?/// அதனால்தான் தற்போது படைப்பைப் பற்றி பேச வேண்டாம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றேன். மீண்டும் விளக்குகிறேன் கேளுங்கள்... அறிவியல் இன்றுவரை கண்டுபிடித்துள்ள மிக நுண்ணிய பதார்த்தம் (smallest particle of matter known... eg. quarks, leptons bosons etc) ஆனாலும் சரி இந்த விசாலமான இப்பிரபஞ்சம் ஆனாலும் சரி. இவற்றில் காணப்படும் ஒழுங்கும் கட்டமைப்பும் கட்டுப்பாடு நிறைந்த இயக்கமும் தானாக வந்தவையா இல்லை வெளியில் இருந்து பெறப்பட்டவையா?... புரிந்ததா கேள்வி?
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
தெரியாவிட்டால் குறிப்பு எண் 2ஐ பின்பற்றவும். வீணாக உங்கள் மடமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டாம்... By the way, Dark matter/ Dark energy பற்றி உங்கள் கருத்தைக் கூறவும். இதில் உண்மை உள்ளது என்று நம்புகிறீர்களா?
- Like
- Share
Mohamed Farook ·
Follow
இயற்கைக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் சூப்பர். அதாவது ஒரு பொருளை படைத்து அதற்கு ஒரு இயல்பு கொடுக்கப்படுகிறது. அந்த இயல்புகளின் தொகுப்புக்கு பெயர்தான் இயற்கை. (நெருப்பு இயற்கை இல்லையாம். அது சுடுகிறதே அதுதான் இயற்கையாம்) அப்படியானால் அந்த பொருட்கள் இயற்கை இல்லையா? அந்த இயல்புகள் கொடுப்பதற்கு முன் இயற்கை என்பதே இல்லையா? இதற்கு விளக்கம் தந்தால்தானே பதில் கூற முடியும்? அதாவது ஒரு படத்தை பாதியிலிருந்து பார்த்து விட்டு அதிலிருந்து கேள்வி கேட்டால் நாங்கள் முழுக்கதையையும் கேட்டுத்தான் பதில் சொல்லமுடியும்.
- Like
- Share
Mohamed Farook ·
Follow
இது அனைத்தையும் படைத்து இயக்க ஒரு சக்தி இருக்கிறதெல்லாம் சரி. என் நீண்ட நாள் கேள்வி அதை ஏன் விழுந்து வணங்க வேண்டும் என்பதே? ஒரு சக்தி இருந்தால் அதை வணங்கித்தான் ஆக வேண்டும் என்கிற அடிமைத்தனம் ஏன்?
- Like
- Share
2
Mohamed Kasim
Author
Admin
உண்மையை திறந்த மனதோடு அணுகத் துவங்கியுள்ளீர்கள்.Mohamed Mohamed Farook வாழ்த்துக்கள். இருந்தாலும் இன்னும் சில திருத்தங்கள் தேவைப்படுகிறது என்று உணர்கிறேன். //// ஒரு பொருளை படைத்து அதற்கு ஒரு இயல்பு கொடுக்கப்படுகிறது. அந்த இயல்புகளின் தொகுப்புக்கு பெயர்தான் இயற்கை. (நெருப்பு இயற்கை இல்லையாம். அது சுடுகிறதே அதுதான் இயற்கையாம்)/// இவ்வாறு நான் சொல்லவில்லை. நீங்களாக பலதையும் கற்பனை செய்வதைக் காண்கிறேன். நிலவில் உள்ள (existing) பொருட்களின் நிலையைத்தான் நான் பதிவில் கூறியுள்ளேன். படைப்பை இணைத்துக் கூறவில்லை. பொருட்களின் இயல்பு என்பது அவற்றின் மூலக்கூறுகளின் அளவு, விகிதம், வடிவம், கால அளவு, சூழல், போன்ற பல அளவைகள் (parameters) மற்றும் அவற்றை உருவாக்கும் சக்தியின் அறிவு, திறன், நோக்கம், திட்டமிடுதல், கட்டுப்பாடு போன்ற பலவற்றையும் பொறுத்தே அமைகிறது என்பதே நாம் நமது அன்றாட அனுபவங்களில் இருந்து பெறக்கூடிய பாடமாகும். /// ஒரு பொருளை படைத்து அதற்கு ஒரு இயல்பு கொடுக்கப்படுகிறது//// என்பது நீங்களாக ஊகித்துக் கொண்டது.
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
//// இது அனைத்தையும் படைத்து இயக்க ஒரு சக்தி இருக்கிறதெல்லாம் சரி//// - அப்படா ஒருவழியாக மேலிடத்து approval வந்துவிட்டது.
- Like
- Share
- Edited
Chakkaravarthi Joseph
ungalin karuthupadi iyarkkaiyai padaithathu kadavul endral antha kadavulai padaithathu yar? vali nadathuvathu yar ? kadavul thanaga piranthavar endru neegal kurinal, nagal ean iyarkkai thanaga piranthathu endru kurakudathu,
- Like
- Share
Chakkaravarthi Joseph
engalin kelvikku thangal bathil kurum patchathil unglin kelvikku vidai kittum.
- Like
- Share
Chakkaravarthi Joseph
neegal kuruvathu pol iyarkkaikku mel oru sakthi undu endru vaithu kolvom ,athan peyar kadavul endral atharkkuriya iyalbuthan enna ,neegal kuruvathu pondru intha kelvikku matra iyalbugalai sadamal bathil kura iyalathu thola.
- Like
- Share
Chakkaravarthi Joseph
intha kelviyai neegal kuriyatharkku ethir maraiyaga kekalam,kadavul endra ondrai evvaru seiya vendum endru eyakkuvathu yar ?atharkku neegal kadavul thanaga iyangavar endru kuruvirgal endral. nan kurugirean iyarkkaiyum thanaga iyangum endru atharkku entha vitha eyakkum sakthiyum thevai illai.
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
/// ungalin karuthupadi iyarkkaiyai padaithathu kadavul endral antha kadavulai padaithathu yar? vali nadathuvathu yar ? /// நண்பரே சக்ரவர்த்தி... இப்பதிவைப் பொறுத்தவரை இயற்கைக்குப் பின்னால் ஒரு சக்தி உள்ளதா இல்லையா என்பது மட்டுமே விவாதப் பொருள். இதைப்பற்றி மட்டும் கருத்து கூறுங்கள். நிலவில் (existing) உள்ள பொருட்களைப் பார்த்து இக்கேள்விக்கு பதில் கூறுங்கள். மேலே ஏற்கெனவே இது பற்றி கூறியாகிவிட்டது. படைத்தல் என்பதைத் தவிர்த்து இயல்புகளைப் பற்றி மட்டும் விவாதிப்போம் என்று எத்தனை முறை கூறினாலும் மீண்டும் மீண்டும் நாத்திகர்கள் படைத்தவன் பின்னாலே போகிறார்களே! உங்களைப் பொறுத்தவரை படைத்தவன் என்பதுதான் இல்லையே! பிறகு ஏன் படைத்தவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறீர்கள்?
(படைத்தவனைப் படைத்தது யார்? என்ற கேள்விக்கான விளக்கம் பிறகு விவாதிக்கப்பட உள்ளது.)
- Like
- Share
Chakkaravarthi Joseph
nanba mohamed iyarkkaikku pinnaloru sakthi undu enbathai oppu kondal pinbu nathigam pesuvatharkku entha payanum illai.iyarkkaikku pinnal oru sakthi unda allathu illaya enbathu yarum ariyatha ondru atharkkaga thagalin bathilaiyum engalal erkka iyalathu arviual purvamana thedalgal athrkkaga nadathukondirukkerathu athu varai ungalin kelvikku bathil kuruvathu iyalathakariyam .
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
///nanba mohamed iyarkkaikku pinnaloru sakthi undu enbathai oppu kondal pinbu nathigam pesuvatharkku entha payanum illai.//// அதாவது நாத்திகம் பேசுவதற்காகவே ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறீர்களா? ///iyarkkaikku pinnal oru sakthi unda allathu illaya enbathu yarum ariyatha ondru//// அறியாத ஒன்றை "தெரியாது " என்றுதான் கூறமுடியுமே தவிர "இல்லை" என்று கூறமுடியாது. இதுதான் அறிவியல் அணுகுமுறை. (மேலே dark energy dark matter பற்றி பின்னூட்டங்களில் கூறியுள்ளதை கவனிக்கவும்)
- Like
- Share
Mohamed Farook ·
Follow
Mohamed Kasim நான் எப்போதும் திறந்த மனதுடன்தான் விவாதிப்பேன். நான் கேட்டதற்கு வலுவான ஒரு காரணம் எதிர்பார்க்கிறேன். அந்த சக்தியை வணங்கித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் ஏன்? நன்றி என்று மட்டும் கூறாதீர்கள். ஏனென்றால் ஒருவர் நமக்கு உதவி செய்தால் நன்றி கூறலாம். ஆனால் ஒருவர் வந்து நம்மிடம் நான் உனக்கு இந்த உதவி செய்திருக்கிறேன் அதற்கு நீ எனக்கு நன்றி கூறு என்று கேட்டால் எப்படி நன்றி கூறுவோம்.
இறைவன் என்னிடம் வந்து நான்தான் உன்னை படைத்தேன் எனக்கு நன்றி கூறு என்றால் இறைவா என்னைப்படைத்ததற்கு நன்றி. என்னை எதற்காக படைத்தாய் என்று கேட்பேன். அதற்கும் அவர் நன்றி கூறவே உன்னைப் படைத்தேன். உன் வாழ்நாள் முழுவதும் நீ எனக்கு நன்றி கூற வேண்டும் என்று கூறினால் என்னய்யா இது முட்டாள்தனமாக இருக்கிறது. இதற்கு நீ என்னை படைக்காமலேயே இருந்திருக்கலாமே என்றுதான் கேட்பேன்.
- Like
- Share
5
Michael Arts Charles
கடவுள் ஒருநாள் விசுக்கென்று கையை ஆட்டிய உடன் உலகம்உருவாக தொடங்கியது
- Like
- Share
ராதாகிருஷ்ணன் கே.கே
சீக்கிரம் சொல்லுங்கள் Mohamed Kasim (உங்கள் பெயரை தமிழில் டைப் செய்ய சிரமமாக உள்ளது)கடவுளை படைத்தது யார்?
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
இதுவரை நாம் படைத்தவனை கணக்கில் எடுக்காமல் நம் நிலவில் உள்ள பொருட்களை மட்டும் வைத்து அவற்றின் இயல்புகள் தானாக வந்தவையா இல்லை வெளியில் இருந்து வந்தவையா என்ற கேள்விக்கு மட்டும் பதில் கூற நாத்திக நண்பர்களை அழைத்தோம். பதில் கூறினால் மாட்டிக் கொள்வோம் அல்லது படைத்தவனை ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிவிடுவோம் என்ற பயத்தில் கேள்வியை திரிப்பதையும் அல்லது பதில் சொல்லாமல் பதுங்குவதையும் நம்மால் காண முடிகிறது. Mohamed Farook மட்டும் ///இது அனைத்தையும் படைத்து இயக்க ஒரு சக்தி இருக்கிறதெல்லாம் சரி.//// என்று முன்வந்து பதிலளித்திருப்பது அவரது நேர்மையைக் காட்டுகிறது. மற்றவர்கள் பதில் அளித்தாலும் பதிலளிக்காமல் பதுங்கினாலும் உண்மை என்பது மாறப்போவதில்லை. அதாவது பொருட்களின் இயல்பு என்பது அவற்றின் மூலக்கூறுகளின் அளவு, விகிதம், வடிவம், கால அளவு, சூழல், போன்ற பல அளவைகள் (parameters) மற்றும் அவற்றை உருவாக்கும் சக்தியின் அறிவு, திறன், நோக்கம், திட்டமிடுதல், கட்டுப்பாடு போன்ற பலவற்றையும் பொறுத்தே அமைகிறது என்பதே உண்மை. அறிவியல் இன்றுவரை கண்டுபிடித்துள்ள மிக நுண்ணிய பதார்த்தம் (smallest particle of matter known... eg. quarks, leptons bosons etc) ஆனாலும் சரி இந்த விசாலமான இப்பிரபஞ்சம் ஆனாலும் சரி. இவற்றில் காணப்படும் ஒழுங்கும் கட்டமைப்பும் கட்டுப்பாடு நிறைந்த இயக்கமும் தானாக வரமுடியாது என்பதே பகுத்தறிவு உறுதிப்படுத்தும் பாடம். அறிவியல் அணுகுமுறை என்ன என்பதை பாருங்கள். தங்கள் உபகரணங்களால் அறிந்து கொள்ள முடியாதவற்றை 'அறிந்து கொள்ள முடியாதவை' என்று ஒப்புக்கொள்கிறார்கள் அறிவியலார். உதாரணமாக இப்பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு பின்னால் உள்ளதை/ சக்தியை dark matter/ dark energy என்று தெளிவாக ஒப்புக் கொள்கிறது அறிவியல். இந்த திறந்த அணுகுமுறை நமது நாத்திக நண்பர்களுக்கு இல்லை என்பதும் இவர்களிடம் குடிகொண்டு இருப்பது அறியாமையும் மூடநம்பிக்கையுமே என்பது வெட்டவெளிச்சமாகிறது. (மற்ற கேள்விகளுக்கான பதில்கள் தனி பதிவாக விரைவில் வரும் .... ஆம், இறைவன் நாடினால்!)
- Like
- Share
Mohamed Farook ·
Follow
அறிவியல் கூறும் dark matter/ dark energy இவைகளை ஏன் வணங்க வேண்டும். இவைகளை வணங்குவதால் நமக்கு என்ன பயன்?
- Like
- Share
2
Mohamed Kasim
Author
Admin
//அறிவியல் கூறும் dark matter/ dark energy இவைகளை ஏன் வணங்க வேண்டும். இவைகளை வணங்குவதால் நமக்கு என்ன பயன்?/// இவற்றை யார் வணங்கச் சொன்னார்கள்? நீங்களாக கற்பனை செய்பவற்றுக்கெல்லாம் என்னிடம் பதில் கிடையாது. தற்போது இயற்கைக்குப் பின்னால்.... ///இது அனைத்தையும் படைத்து இயக்க ஒரு சக்தி இருக்கிறதெல்லாம் சரி.//// என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அத்துடன் நிறுத்திக் கொள்வோம். அந்த சக்தி எது? அதை வணங்கவேண்டுமா என்பது பற்றி விரைவில் காண இருக்கிறோம்....ஆம், இறைவன் நாடினால் !
- Like
- Share
4
Mohamed Farook ·
Follow
Mohamed Kasim நான் கற்பனை செய்கிறேனா? கடவுள் இல்லை என்று கூறியவுடன், விஞ்ஞானிகளே பிரபஞ்சத்திற்கு அப்பால் டார்க் மேட்டர், டார்க் எனர்ஜி இருப்பது பற்றி கூறியிருக்கிறார்கள் என்று கூறினீர்கள். நீங்கள் அதை வணங்கவில்லையென்றால் கடவுளின் டாப்பிக்கிள் டார்க் மேட்டரையும், டார்க் எனர்ஜியையும் எதற்காக இழுக்க வேண்டும்? நீங்கள் வணங்குவது என் கற்பனையில்லை. உண்மை. கடவுள்தான் இல்லையே எதை வணங்குகிறீர்கள் என்று கேட்டால், டார்க் மேட்டர், டார்க் எனர்ஜி பற்றி கூறுகிறீர்கள். அப்படியானால் இவைகளைத்தான் வணங்குகிறீர்களா? இவைகளை ஏன் வணங்கவேண்டும் என்று கேட்டால் நானாக கற்பனை செய்கிறேன் என்கிறீர்கள்.
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
///டார்க் மேட்டர், டார்க் எனர்ஜி பற்றி கூறுகிறீர்கள். அப்படியானால் இவைகளைத்தான் வணங்குகிறீர்களா?//// இல்லை என்பதே எனது பதில். ஓகே?
- Like
- Share
Vel Murugan
Hai frd
- Like
- See translation
- Share
Sivam Raj
ரமேஷ் தமிழ் மணி கண்டன் மா.பா Amoss Kannan Pravin Vinu திலீபனின் மகேந்திரன் Sapan Munisamy பெரியார் பகுத்தறிவு மு.கர்ணன் சாதியின் எதிரி Mohamed Kasim கடவுள் இல்லை ஜாதிகள் இல்லை
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
Shiv Mohan Raj /// மனிதனும் நிறைய படைத்திருக்கிறான் அவனும் கடவுளா? அப்படி என்றால் மனிதன் படைத்த எல்லா பொருளும் தினமும் நம்மை வணங்கவேண்டுமே ஐந்து முறை தொழவேண்டுமே ஏன் அவை செய்யவில்லை?//// அய்யா மீண்டும் ஒருமுறை பதிவைப் படியுங்கள். படைத்தவனைப் பற்றியோ அவனை வணங்குவது பற்றியோ அவனைப் படைத்தது யார் என்பது பற்றியோ இங்கு விவாதம் நடைபெறவில்லை. இதே குழுமத்தில் வேறு பல இடங்களில் அது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இங்கு இயற்கைக்குப் பின்னால் அதை இயக்கும் சக்தி உண்டா இல்லையா என்பது மட்டுமே விவாதப்பொருள். இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதை மட்டும் பதிவு செய்யுங்கள் நண்பா.
- Like
- Share
Chakkaravarthi Joseph
nanab mohamad neegaal kuruvathu nathigargal anaivarum iyarkkaikku pinnal oru sakthi iruppathai oppu kondey thera vendum enbathai maiyam vaithu kuruvathu pondrey ullathu.kelvigal kekkamal vathidam enbathu kidayathu.melum theriyatha ondrai neerubikkum varai nambamal iruppathey nallathu.
- Like
- Share
Mohamed Kasim
Author
Admin
Chakkaravarthi Joseph // kelvigal kekkamal vathidam enbathu kidayathu. // இதுrஉண்மை. உடன்படுகிறேன். ஆனால்iyatha ondrai neerubikkum varai nambamal iruppathey nallathu. //// இது பகுத்தறிவு மற்றும்அறிவியல்அணுகுமுறைகிடையாது. விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தியையோ பொருளையோ தெளிவாகக் கண்டறியும்வரைஇல்லை என்று ஒதுக்கிவைக்காதுஅறிவியல். உதாரணமாக விண்வெளியில்உயிர்கள் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று தீர்மானமாக ஒதுக்காமல் தெரியாது, அது இருக்கக்கூடும் என்று நம்பிதான் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்கிறது அறிவியல். அதனால் பல்வேறு பயனுள்ள சாதனைகளையும் அது நிகழ்த்துகிறது. இதிலிருந்தே நாத்திகர்களின் அணுகுமுறை எவ்வளவு அறியாமை வாய்ந்தது மூடமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
- Like
- Share
No comments:
Post a Comment