////8.50: கோட்டூர்புரம் பாலம் அருகே உள்ள வரசக்தி விநாயகர் கோயில் முன்பு காரை நிறுத்தி சாமி தரிசனம்./////
கோடிகளைக் கொள்ளை அடிக்கும் ஒரு பெரும் குற்றம் செய்துவிட்டும் கடவுளுக்கு முன் நின்று குற்றத்துக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்று பிரார்த்தித்தல்.... எவ்வளவு பெரிய மடத்தனம்! படைத்த இறைவனை விட்டுவிட்டு உயிரற்ற உணர்வற்ற பொருட்களை எல்லாம் கடவுள் என்று நம்புவதன் விளைவே இது!
இன்னொன்று....
பாவங்கள் இவ்வுலகில் மன்னிக்கப் படவேண்டுமானால் பாவங்களை பாவமென்று உணர்ந்து அதன்பால் இனி மீளமாட்டேன் என்று இறைவனிடம் உறுதிமொழி எடுக்கவேண்டும். மற்றவர்களை பாதிக்கக்கூடிய குற்றம் செய்தவர்கள் பாதிப்புக்கான பரிகாரம் செய்துவிட்டு அவர்கள் மன்னித்தால் மட்டுமே இறைவன் அப்பாவத்தை மன்னிப்பான். இதுவே இஸ்லாம் நமக்குக் கற்றுகொடுக்கிறது.
===========
விமர்சனங்கள்
No comments:
Post a Comment