Wednesday, November 27, 2024

இஸ்லாம் கூறும் மது ஒழிப்புக்கான தீர்வு- நாத்திகர் விமர்சனங்கள்

 மது மற்றும் போதைப்பொருட்களின் ஆதிக்கம் குடும்பங்களின் அமைதியையும் சமூக அமைதியையும் சீர்குலைத்து வருவதை அந்த போதையாளர்கள் உட்பட யாரும் மறுப்பதற்கில்லை. இவற்றை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பது கோடிக்கணக்கான தாய்மார்களின் பிரார்த்தனை. இவற்றின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும் என்பது சமூகப் பொறுப்புணர்வுள்ள நல்ல மனிதர்களின் ஆவல். ஆனால் இந்தத் தீமையை உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவோ சட்டங்கள் மூலமாகவோ காவல்துறை கட்டுப்பாடுகள் மூலமாகவோ தடுக்க முடிவதில்லை என்பதை அனுபவபூர்வமாகவே நாம் அறிகிறோம். என்னதான் கடுமையாக மதுவிலக்கையே அரசு அமுல்படுத்தினாலும் அங்கு கள்ளச்சாராயம் ஊடுருவுவதைக் காண்கிறோம்.

பிறகு என்னதான் வழி?
மேற்படி தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற உரிய தடுப்பு நடவடிக்கைகளை கைகொள்வதோடு மனித இதயங்களை திருத்துவதற்கான வழிகளையும் ஒருசேர செயல்படுத்தினால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும். இவ்வுலகைப் படைத்த இறைவன் தன் இறுதித் தூதர் மூலமாக காட்டிய வழி இதுவாகும்.
============= 
விமர்சனங்கள் 
Michael Arts Charles
வாணியம்பாடி அக்பர்கவுஸ் அனுப்புங்க
Ahamed Jahabar
இஸ்லாமியர் பண்டிகை தவிர மற்ற அனைத்து மத பண்டிகைகளில் மது விற்பனை அரசு சாதனைப் பட்டியால். நன்மக்களின் வேதனைப் பட்டியல். வட்டிக்கடை சேட்டின் வருமான பட்டியல். தொழிலாளி குடும்பத்தின் வருமை பட்டியல். அன்றாட காச்சிகளை வேரோடு வேரடி மண்ணோடு ஒழிக்கும் பட்டியல்.
No photo description available.
Mohamed Kasim
Author
Admin
Michael Arts Charles இந்த இங்கு போட்டதன் காரணம் இதுதான்.... நமது நாத்திக நாயகர்களிடம் மது ஒழிப்புக்கு ஏதாவது இதுபோன்ற செயல்திட்டம் வைத்திருக்கிறார்களா என்று அறியத்தான். உங்கள் மற்ற செயல்வீரர்களையும் உதவிக்கு அழைத்து கொள்ளுங்கள். கருத்தை ஒட்டிய பின்னூட்டம் இடச் சொல்லுங்கள்
Michael Arts Charles
கடவுள் பேரசொல்லி மதுகுடிப்பவனை நாங்கள்செய்யமுடியும் அவனுக்குஆண்டவன் காட்டியவழி மற்றபடிஇங்கு நாத்திகர்கள் சுயஒழுக்கதுடன்தான் இருகின்றனர்
Michael Arts Charles
/// இஸ்லாமியர் பண்டிகை தவிர மற்ற அனைத்து மத பண்டிகைகளில் மது விற்பனை // கேரளாவில் போய்பாருங்கள் இஸ்லாமியபண்டிகைகளில் குடிகிறர்களா இல்லயா என்பது தெரியும் என்னோவோ இஸ்லாமியர்கள் மது குடிபதில்லை சொல்கிறிர்கள்
Mohamed Kasim
Author
Admin
///நாத்திகர்கள் சுயஒழுக்கதுடன்தான் இருகின்றனர்/// அப்பட்டமான புளுகு இது, ஒழுக்கம் என்பதற்கு ஒரு அளவுகோலே உங்களிடம் இல்லை. தான்தோன்றித்தனம்தான் உள்ளது. ///இஸ்லாமியபண்டிகைகளில் குடிகிறர்களா இல்லயா என்பது தெரியும் என்னோவோ இஸ்லாமியர்கள் மது குடிபதில்லை சொல்கிறிர்கள்//// யார் குடிக்கிறார்கள் குடிக்கவில்லை என்பது அல்ல இங்கு சர்ச்சை. நாத்திகர்களிடம் மது ஒழிப்புக்கான ஏதாவது நடைமுறை சாத்தியமான தீர்வு உள்ளதா என்பதுதான் எனது கேள்வி. பதில் சொல்லுங்கள்

No comments:

Post a Comment